Fri, Aug 28, 2026 11:03 AM

உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர்

Posted by Admin on 22-07-2026


உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர்

உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி வீரர்

காரைக்குடி இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் மு.பிரனேஷ், நடப்பு உலக சதுரங்க சாம்பியன் குகேஷை தோற்கடித்து சாதனை. 

குவாண்ட்பாக்ஸ் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் ஜுலை 16-22 வரை சென்னை வேளச்சேரியில் உள்ள வெஸ்ட் இன் 5 நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் உலகின் தலைசிறந்த முன்னணி விளையாட்டு வீரர்கள் 6 பேர்களுடன் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி,கோட்டையூர் அழகாபுரியைச் சேர்ந்த இளம் சதுரங்க கிராண்ட் மாஸ்டரான M.பிரனேஷ் விளையாடி வந்தார் . உலக சாம்பியனான குகேஷூடன் நடந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய M.பிரனேஷ் தனது 39வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

Share: 961 Views

மேலும் படிக்க

மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை  கனிம வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.   சிவகங்கை மாவட்ட தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு (18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு) காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி
Leave a Comment

Your comment will be visible after admin approval.