Fri, Aug 28, 2026 11:03 AM

தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு

Posted by Admin on 05-07-2026


தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு

தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு (18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு) காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி பி.கனிஷ்கா தேர்வு. சீனாவில் நடைபெறும் உலகப் பள்ளிகள் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணி சார்பாக விளையாடுகிறார்.

18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக பள்ளிகள் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய பெண்கள் அணியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி பி.கனிஷ்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெறும் உலகப் பள்ளிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக அவர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share: 979 Views

மேலும் படிக்க

உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி வீரர்   காரைக்குடி இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் மு.பிரனேஷ், நடப்பு உலக சதுரங மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை  கனிம வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.   சிவகங்கை மாவட்ட
Leave a Comment

Your comment will be visible after admin approval.