Fri, Aug 28, 2026 11:03 AM

காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு

Posted by Admin on 05-07-2026


காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு

காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை 

கனிம வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியின் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு,நடைபெற்ற இப்போட்டியை

இயற்கை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே பிரபு தொடங்கி வைத்தார்.

இப்போட்டி நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட நிலையில்,

ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Share: 986 Views

மேலும் படிக்க

உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி வீரர்   காரைக்குடி இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் மு.பிரனேஷ், நடப்பு உலக சதுரங மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி கனிஷ்கா தேர்வு தேசிய அளவிலான பெண்கள் வாலிபால் அணிக்கு (18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு) காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி
Leave a Comment

Your comment will be visible after admin approval.