Fri, Aug 28, 2026 11:05 AM

*காரைக்குடி ஸ்ரீ கலைவாணி இன்டர்நேஷனல் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் சாதனை*

Posted by Admin on 27-06-2026


*காரைக்குடி ஸ்ரீ கலைவாணி இன்டர்நேஷனல் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் சாதனை*

CISCE Zonal அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காரைக்குடி ஸ்ரீ கலைவாணி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் G.Niranjan, S.Safwan பதக்கங்கள் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

 சிவகாசியில் நடைபெற்ற CISCE Zonal Level ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் 

மேலே குறித்த மாணவர்கள் பதக்கங்கள் வென்று, தேசிய அளவிலான ஸ்கேட்டிங்போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

மாணவர்களை வெற்றி பெற செய்த ஸ்கேட்டிங் பயிற்றுநர் வீ.விக்னேஸ்வரன் அவர்களும்,பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகத்தினர் எல்லோரும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்

Share: 609 Views

மேலும் படிக்க

உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி வீரர்   காரைக்குடி இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் மு.பிரனேஷ், நடப்பு உலக சதுரங மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை  கனிம வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.   சிவகங்கை மாவட்ட
Leave a Comment

Your comment will be visible after admin approval.