Posted by Admin on 22-06-2026
திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சன உற்வச விழா நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி உற்சவர் நடராஜர் அம்பாளுடன் கல் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சர்வ அலங்காரத்தில் சுவாமிகள் கோயில் உட்பிரகார வலம் வந்தனர் இதில் பெண்கள் மற்றும் பக்தர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.மூலவரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாஸ்கர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்திருந்தனர். விழா முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் மற்றும் பெரிய நாயகி அம்பாள் கோவிலில் ஆனித
முறையூரில் ஆனித் திருமஞ்சன விழா
முறையூரில் ஆனி திருமஞ்சன விழா: அன்னை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது
சிவகங்கை மாவட
வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா
வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடவன்பட்டியில் கொடிவளைவுத்
திருவிழ
Leave a Comment
Your comment will be visible after admin approval.