Fri, Aug 28, 2026 11:53 AM

புதுவயல் வித்யா கிரி கல்லூரியில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம்

Posted by Admin on 17-06-2026


புதுவயல் வித்யா கிரி கல்லூரியில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம்

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம் 

  சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம் புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர்.இரா.சுவாமிநாதன் வழிகாட்டுதல் படி நிகழ்வு நடைபெற்றது.

   கல்விசார்- ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இரா.நாகேஸ்வரி விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மாவீரன் வாஞ்சிநாதனின் வரலாறு மற்றும் அவர் தமா தியாகம் பற்றி மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

  நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் .S.சேது கல்பனா

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் 

.நந்தினி மற்றும் முனைவர்.அஞ்சலி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Share: 2,026 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.