Fri, Aug 28, 2026 11:54 AM

டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் தவெகவில் இணைந்த வழக்கறிஞர் திருமலைச்செல்வன்

Posted by admin on 15-06-2026


டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் தவெகவில் இணைந்த வழக்கறிஞர் திருமலைச்செல்வன்

அமைச்சர் டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் வழக்கறிஞர் திருமலைச்செல்வன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 

தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் இணைந்து வருகின்றனர். 
அதன் ஒரு பகுதியாக கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் காரைக்குடியில் ஸ்ரீவாரி குழும நிறுவனர் தொழிலதிபர் கலைச்செல்வன் மகன் வழக்கறிஞர் திருமலைச் செல்வன் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார். 
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share: 583 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.