Posted by Admin on 17-07-2026
காரைக்குடியில் ஆடி தள்ளுபடி களைகட்டியது: பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு பட்டுப் புடவைகளை அள்ளி சென்றனர்.
ஆடி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் அறிவிக்கப்பட்ட சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கு பெண்கள் அதிகாலையிலேயே திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
பட்டுப்புடவைகளுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்ததால், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளுடன் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற நகரங்களிலிருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து காத்திருந்தனர்.
கடை திறந்தவுடன் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த பெண்கள், தங்களுக்குப் பிடித்த நிறம் மற்றும் வடிவமைப்பிலான பட்டுப்புடவைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். கணவர்களும் குடும்பத்தினரும் அவர்களுக்கு உதவியதுடன், ஆடி தள்ளுபடி விற்பனை காரைக்குடியில் உற்சாகமான ஷாப்பிங் சூழலை உருவாக்கியது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.