Fri, Aug 28, 2026 12:04 PM

பெருந்தலைவர் காமராசரின் 124 - வது பிறந்த நாள் விழா

Posted by admin on 15-07-2026


பெருந்தலைவர் காமராசரின் 124 - வது பிறந்த நாள் விழா

பெருந்தலைவர் காமராசரின் 124 - வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு  காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை


 முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராசரின் 124 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு
காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர்.
இதில் காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர்
சஞ்சய்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்

Share: 14 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.