Posted by admin on 06-07-2026
அமமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளரும் கவுன்சிலர் கமலக்கண்ணன் தலைமையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு முன்னிலையில் அமமுக மாநில இளைஞரணி இணைச்செயலாளர் இறகுசேரி முருகன்,கவுன்சிலர்கள் கோமதி பெரிய கருப்பன்,விக்னேஸ்வரி மாரிமுத்து,தனலட்சுமி நல்ல பாண்டி,மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்தார்கள். அமைச்சர் புதியதாக இணைந்தவர்களுக்கு கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை தெரிவித்தார்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.