Posted by admin on 04-07-2026
காரைக்குடியில் பொதுமக்கள் இடையே கோரிக்கை மனுக்களை பெற்ற கனிமவளத்துறை அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் TK பிரபுவை பொது மக்கள் நேரில் சந்தித்து
அவரிடம் பல்வேறு கோரிக்கைகளைமனுக்களாக அளித்த நிலையில்,
விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டார் அமைச்சர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.