Mon, Jun 29, 2026 11:15 AM

சிங்கம்புணரி அருகே தம்பதியினரை தாக்கி நகை வழிப்பறி செய்த மூன்று பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

Posted by Admin on 27-06-2026


இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவியைத் தாக்கி நகையை வழிப்பறி செய்த 3 பேருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

Share: 1,349 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.